தையில் அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்!

பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என முன்னோர்கள் கூறி வைத்துள்ளார்கள். அந்த வகையில் நாளை 15 ஆம் திகதியன்று சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இந்த கிரக மாற்றம் எந்த ராசிக்கெல்லாம் சூரிய பகவானின் அபரிமிதமான செல்வத்தையும், பதவி உயர்வையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்க போககின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மேஷம் இதன் பின்னராக காலங்களில் எடுக்கின்ற காரியங்களில் பெரிய வெற்றி கிடைக்கும். திருமண பேச்சு கைக்கூடும். குழந்தை … Continue reading தையில் அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்!